செய்திகள் மலேசியா
தேவாரம், திருமுறையை இலவமாக போதிக்கும் சனாதன அகாடமியின் சேவை அளப்பறியது: டத்தோ சிவக்குமார்
குவாந்தான்:
தேவாரம், திருமுறையை இலவமாக போதிக்கும் சனாதன ஆர்ட்ஸ் அகாடமியின் சேவை அளப்பறியது.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயம், அமைப்புகளின் பேரவையின் கூட்டங்கள் பகாங் மாநிலத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டது.
ஆலயங்கள், அமைப்புகளை ஒரு குடையின் இணைக்க வேண்டும் என்பது தான் இக்கூட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில் குவாந்தானில் செயல்பட்டு வரும் சனாதன ஆர்ட்ஸ் அகாடமியின் புதிய மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இம்மையத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருமுறை, தேவாரத்தை கற்று வருகின்றனர்.
குறிப்பாக இலவசமாக அவர்களுக்கு இது போதித்து தரப்படுகிறது.
இவ்வேளையில் இந்த அகாடமி நடத்துநர் புவனேஸ்வரிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் அவர்களின் இச்சேவை தொடர வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 6:23 pm
நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: பாஸ்
November 25, 2024, 6:22 pm
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்: குணராஜ்
November 25, 2024, 6:19 pm
பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது
November 25, 2024, 6:13 pm
சீனமொழியில் அறிவிப்பு பலகை விவகாரம்: தியோங்கின் இலாகாவை மாற்றுங்கள்
November 25, 2024, 5:15 pm
நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 12 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர்: அமினுடின் ஹருண்
November 25, 2024, 5:13 pm
நஜிப் மீதான நம்பிக்கை மீறல் வழக்கை அரசுத் தரப்பு தொடர்ந்தது
November 25, 2024, 5:12 pm
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 799 மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஐஜிபி
November 25, 2024, 5:11 pm