செய்திகள் மலேசியா
சீனமொழியில் அறிவிப்பு பலகை விவகாரம்: தியோங்கின் இலாகாவை மாற்றுங்கள்
கோலாலம்பூர்:
இருமொழி அறிவிப்பு பலகை விவகாரம் தொடர்பாக சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் தியோங் கிங் சிங் இலாகாவை அமலாக்கத்துறைக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியார்த்தி கூறினார்
நாட்டின் தேசிய மொழியாக மலாய் மொழி உள்ளது. அதனை அமைச்சர் என்ற முறையில் அவர் தற்காக்க வேண்டும் என்று மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்
சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சரின் கூற்று என்பது ஆபத்தாக உள்ளதாக அவர் சொன்னார்
இந்த அறிவிப்பு பலகை விவகாரத்தில் தியோ கிங் சிங் இனவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்வதாக அவர் சொன்னார்
முன்னதாக, சீன அறிவிப்பு பலகை தொடர்பாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் வைரலானது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 6:23 pm
நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: பாஸ்
November 25, 2024, 6:22 pm
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்: குணராஜ்
November 25, 2024, 6:21 pm
தேவாரம், திருமுறையை இலவமாக போதிக்கும் சனாதன அகாடமியின் சேவை அளப்பறியது: டத்தோ சிவக்குமார்
November 25, 2024, 6:19 pm
பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது
November 25, 2024, 5:15 pm
நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 12 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர்: அமினுடின் ஹருண்
November 25, 2024, 5:13 pm
நஜிப் மீதான நம்பிக்கை மீறல் வழக்கை அரசுத் தரப்பு தொடர்ந்தது
November 25, 2024, 5:12 pm
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 799 மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஐஜிபி
November 25, 2024, 5:11 pm