செய்திகள் மலேசியா
காணாமல் போன 2 மாணவிகளை கண்டுப்பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும்: போலிஸ்
ஈப்போ:
காணாமல் போன 2 மாணவிகளை கண்டுப்பிடிக்க பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும்.
ஈப்போ போலிஸ்படைத் தலைவர் அபாங் ஜைனால் அபிடின் இதனை கூறினார்.
கடந்த வாரம் முதல் 15 வயதுடைய ஆர். ரிமாஷினி, 16 வயதுடைய நூர் அட்லினா ஆகியோர் காணாமல் போய்விட்டனர்.
இதில் சிமோரைச் சேர்ந்த ரிமாஷினி கடந்த நவம்பர் 12ஆம் தேதி காணாமல் போனார்.
அதே வேளையில் தாமான் பக்காத்தானைச் சேர்ந்த நூர் அட்லினா கடந்த நவம்பர் 18ஆம் தேதி காணாமல் போனார்.
சம்பந்தப்பட்ட மாணவிகளை கண்டுப்பிடிக்க பொதுமக்களளின் உதவி போலிசாருக்கு தேவைப்படுகிறது.
அவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ஈப்போ போலிஸ் தலைமையகத்தை 05-2451500 தொடர்பு கொள்ளலாம்.
அல்லது அருகில் உள்ள போலிஸ் நிலையங்களுக்கு செல்லலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2024, 12:14 pm
மியான்மரில் ஜோ லோ தலைமறைவாக இருப்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை: ரஸாருடின்
November 22, 2024, 10:27 am
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: அமிர் ஹம்ஸா
November 22, 2024, 10:26 am
நாட்டை வழிநடத்தும் பணியில் பொறுமையாக இருக்குமாறு இந்தியாவின் முஃப்தி உத்தரவிட்டுள்ளார்: பிரதமர்
November 22, 2024, 10:25 am
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 107 பிள்ளைககள் தங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm