
செய்திகள் மலேசியா
நாட்டில் வேலையில்லாதோரின் விகிதம் குறைந்துள்ளது: தேசிய புள்ளியியல் துறை தலைவர் தகவல்
கோலாலம்பூர்:
2024 செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 555,300 பேருக்குக் குறைந்தது. இந்த எண்ணிக்கை 3.2 விழுக்காட்டு ஆகும் என்று தேசிய புள்ளியியல் துறையின் தலைவர் முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டு கண்டு வருவதால் வேலைக்குச் செல்லும் நாட்டு மக்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 2024 செப்டம்பர் மாதம் வேலை சந்தையின் இருப்பு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது.
17.24 மில்லியன் மக்கள் அல்லது 0.1 விழுக்காடு வேலை சந்தை விகிதம் உயர்வு கண்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10.5 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
கடந்த மாதத்தை காட்டிலும் இது 0.1 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக அவர் விவரித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am