நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு

சிங்கப்பூர்:

சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்வாசிகளில் 85 விழுக்காட்டினருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தின (10 அக்டோபர்) நிலவரப்படி ....

* மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகள் - 9.46 மில்லியன் முறை போட்டுக்கொண்டோர் - 4.60 மில்லியன் பேர்

* முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 4.54 மில்லியன் பேர்

* உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர் - 112,664 பேர்

* தகுதிபெற்ற சுமார் 730,000 பேருக்கு Booster shot என்றழைக்கப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 438,493 பேர்

* முன்பதிவு செய்திருப்போர் - 125,000 பேர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset