செய்திகள் மலேசியா
பிரதமர் பாதுகாப்பாக ஷாங்காய் சென்றடைந்தார்
ஷாங்காய்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பாதுகாப்பாக சீனாவின் ஷாங்காய் நகருக்கு சென்றடைந்தார்.
பிரதமர் நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார்.
உலகளாவிய நிதி மையமாக விளங்கும் ஷாங்காய் நகரில் நடைபெறும் 7ஆவது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அன்வாருக்கு பிரதமர் லீ கியாங்கின் விடுத்த அழைப்பின் பேரில் இந்த பயணம் அமைந்துள்ளது.
பிரதமர் பயணித்த சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணிக்கு ஷாங்காய் ஹாங்கியாவ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதர் டத்தோ நோர்மன் முகமத், ஷாங்காய் நகரில் உள்ள மலேசியத் தூதரகம் சையத் பாரிசல் அமினி சையத் முகமது ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2024, 5:23 pm
தேசிய முன்னணி எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பதை நிறுத்தாது: அஹமத் ஜாஹிட் ஹமிடி
November 5, 2024, 4:13 pm
இன்று தொடங்கும் பருவமழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
November 5, 2024, 3:50 pm
நவம்பர் 15-ஆம் தேதி சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்: அமிருடின் ஷாரி
November 5, 2024, 3:47 pm
பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுபடுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர் அன்வார்
November 5, 2024, 1:03 pm
எம் எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது: அந்தோனி லோக்
November 5, 2024, 12:50 pm
முதன்முறையாக DATING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: நடுக்காட்டில் தவிக்கவிட்டு சென்ற காதலன்
November 5, 2024, 11:50 am
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தங்கத்தின் விலை சீராக நிலை நிறுத்தப்பட வேண்டும்: டத்தோ அப்துல் ரசூல்
November 5, 2024, 11:49 am
தொழில் துறை நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் 2,011 பேர் நாட்டிற்குள் வந்துள்ளனர்: ஸ்டீவன் சிம்
November 5, 2024, 11:47 am