செய்திகள் மலேசியா
முதன்முறையாக DATING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: நடுக்காட்டில் தவிக்கவிட்டு சென்ற காதலன்
ஜகார்த்தா:
புதிதாக அறிமுகமான காதலனுடன் DATING சென்ற பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணைக் காதலன் ஒருவன் நடுக்காட்டில் விட்டு சென்றான். இந்த சம்பவம் மேற்கு ஜாவாவின் பண்டோங் பகுதியில் நிகழ்ந்தது
வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அப்பெண்ணை ஆடவர் ஒருவன் காட்டிற்கு அழைத்து சென்றுள்ளான்.
தகாத உறவு கொள்வதற்காக அப்பெண்ணை காட்டிற்கு அழைத்து சென்றான். இருப்பினும், அவனுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்காத அப்பெண்ணை அவளுடைய காதலன் நடுக்காட்டில் விட்டு சென்றான்.
நடுக்காட்டில் மாட்டிகொண்ட டெல் எனும் பெயர் கொண்ட அப்பெண் வெற்றிக்கரமாக காவல்துறையினருக்குத் தொடர்பு கொண்டாள்.
பிறகு, காவல்துறையினர் அப்பெண்ணைப் பத்திரமாக காப்பாற்றினர். இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண் எந்தவொரு போலிஸ் புகாரும் மேற்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2024, 5:23 pm
தேசிய முன்னணி எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பதை நிறுத்தாது: அஹமத் ஜாஹிட் ஹமிடி
November 5, 2024, 4:13 pm
இன்று தொடங்கும் பருவமழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
November 5, 2024, 3:50 pm
நவம்பர் 15-ஆம் தேதி சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்: அமிருடின் ஷாரி
November 5, 2024, 3:47 pm
பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுபடுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர் அன்வார்
November 5, 2024, 1:03 pm
எம் எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது: அந்தோனி லோக்
November 5, 2024, 11:50 am
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தங்கத்தின் விலை சீராக நிலை நிறுத்தப்பட வேண்டும்: டத்தோ அப்துல் ரசூல்
November 5, 2024, 11:49 am
தொழில் துறை நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் 2,011 பேர் நாட்டிற்குள் வந்துள்ளனர்: ஸ்டீவன் சிம்
November 5, 2024, 11:47 am