செய்திகள் மலேசியா
நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் பாசாங்குத்தனமான விமர்சனம் கண்டிக்கத்தக்கது: பிரதமர்
புத்ராஜெயா:
நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் பாசாங்குத்தனமான விமர்சனம் கண்டிக்கத்தக்கது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
1 எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொண்டதற்காக என்னை பலர் விமர்சனம் செய்கிறார்கள்.
மற்ற தனிநபர்கள் சம்பந்தப்பட்ட ஊழலை பற்றி பேசும் போது பேசாத சில விமர்சகர்களின் நடவடிக்கைகள் கேள்விக்குறியது.
உதாரணமாக, நீங்கள் நஜிப்பை மட்டும் ஒரே பிரச்சினையாக வைக்கும்போது அது முற்றிலும் பாசாங்குத்தனமானது என்று நான் நினைக்கிறேன்.
ஊழலுக்கு எதிரான சக்திகளாக இருக்க வேண்டிய இவர்கள் அதில் பாராபட்சம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது.
பில்லியன் கணக்கில் ரிங்கிட் வசூலித்த மற்ற முன்னாள் தலைவர்களின் பெரிய ஊழல் என்று வரும் போது மட்டும் அமைதியாக இருக்கிறார்கள்.
இது வேடிக்கையாக ஒன்று என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2024, 5:23 pm
தேசிய முன்னணி எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பதை நிறுத்தாது: அஹமத் ஜாஹிட் ஹமிடி
November 5, 2024, 4:13 pm
இன்று தொடங்கும் பருவமழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
November 5, 2024, 3:50 pm
நவம்பர் 15-ஆம் தேதி சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்: அமிருடின் ஷாரி
November 5, 2024, 3:47 pm
பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுபடுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர் அன்வார்
November 5, 2024, 1:03 pm
எம் எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது: அந்தோனி லோக்
November 5, 2024, 12:50 pm
முதன்முறையாக DATING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: நடுக்காட்டில் தவிக்கவிட்டு சென்ற காதலன்
November 5, 2024, 11:50 am
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தங்கத்தின் விலை சீராக நிலை நிறுத்தப்பட வேண்டும்: டத்தோ அப்துல் ரசூல்
November 5, 2024, 11:49 am
தொழில் துறை நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் 2,011 பேர் நாட்டிற்குள் வந்துள்ளனர்: ஸ்டீவன் சிம்
November 5, 2024, 11:47 am