செய்திகள் மலேசியா
தீபாவளி முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது
கோலாலம்பூர்:
தீபாவளி முன்னிட்டு நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் இதனை கூறினார்.
நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நிலவரப்படி வாகனங்களின் எண்ணிக்கை எல்லா நெடுஞ்சாலைகளிலும் அதிகரித்துள்ளது.
இருந்தாலும் ஒரு சில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது.
கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை இ2 ஆகியவற்றைச் சுற்றி ஜொகூர் நோக்கி போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது.
தாப்பாவிலிருந்து கோப்பெங், செபராங் ஜெயா முதல் பிறை வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இன்று பிற்பகலில் நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 6:07 pm
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
January 2, 2025, 5:23 pm
97 சதவீதம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர்: ஃபட்லினா
January 2, 2025, 4:21 pm