செய்திகள் உலகம்
உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்: சுனிதா வில்லியம்ஸ்
வாஷிங்டன்:
விண்வெளி மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் சுனிதா வில்லியம்ஸ் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலுமிருந்து வெள்ளை மாளிகையில் இன்று ஒளியின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.
ISSல் இருந்து பூமியிலிருந்து 263 மைல் தொலைவில் தீபாவளியைக் கொண்டாடும் தனித்துவமான வாய்ப்பைப் பெறுவதாகக் கூறிய அவர், தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி தனது தந்தை தனக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தார் என்றும் தனது இந்திய வேர்களை நினைவு கூர்ந்தார்.
அவர் தனது கலாச்சார வேர்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார் என்றும் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 3:50 pm
காங்கோவில் வேகமாக பரவும் இபோலா வைரஸ்: இதுவரை 473 பேர் பலி
July 4, 2026, 2:06 pm
மறைந்த முன்னாள் ஈரானிய உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கு
July 4, 2026, 2:02 pm
“நான் இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் சிஇஓ ஆகியிருக்க முடியாது”: இந்திரா நூயி
July 3, 2026, 12:36 pm
ஜூலை முதல் செப்டம்பர் வரை உலகை உலுக்கும் எல் நினோ தீவிரம் பெறுகிறது: ஐ.நா. எச்சரிக்கை
July 3, 2026, 11:58 am
அமெரிக்கா உலகக் கோப்பையை வென்றால், நிலவுக்குக் கால்பந்து பறக்கும்: நாசாவின் வாக்குறுதி
July 3, 2026, 11:13 am
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த ரஷ்ய நாட்டு ஜோடி கைது
July 3, 2026, 11:02 am
