நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங்கில் தீபாவளி சந்தை 2024: அக்டோபர் 18 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது 

காஜாங்: 

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்தியர்கள் மும்முரமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். 

பொதுமக்களின் வசதிக்காக காஜாங் நகராண்மை கழகத்தின் ஏற்பாட்டில் காஜாங் தீபாவளி சந்தை 2024ஆம் ஆண்டு நடைபெற்று வருகிறது 

அக்டோபர் 18 முதல் 30ஆம் தேதி வரை காஜாங்கில் உள்ள ஸ்டேடியம் காஜாங்கில் இந்த தீபாவளி சந்தை நடைபெறுகிறது 

இந்தியர்கள் ஒரே இடத்தில் அனைத்து வகையிலான பொருட்களையும் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

முன்னதாக, காஜாங் தீபாவளி சந்தை நிகழ்ச்சியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சரின் மூத்த செயலாளர் அன்புமணி பாலன்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

இந்த தீபாவளி சந்தையில் 46 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset