நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் உடல் நிலையில் முன்னேற்றம்: ஐ.ஜி.என் தகவல் 

கோலாலம்பூர்: 

தலைநகரிலுள்ள தேசிய இருதய கழகத்தில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார் என்று ஐ.ஜி.என் தெரிவித்ததாக அவரின் உதவியாளர் தெரிவித்தார் 

மூச்சு திணறல் காரணமாக தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த துன் டாக்டர் மகாதீர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்.  துன் மகாதீருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் உறுதிப்படுத்தினார். 

முன்னதாக, துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடிக்கு எதிரான அவதூறு வழக்கு தற்போது அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

துன் மகாதீரின் வழக்கறிஞர் மியோர் நோர் சுஹைமி இதனை உறுதிப்படுத்தினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset