நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானில் பாஸ் கடட்சி உறுப்பினர்களுக்கு தொடர்பில்லை; அவர்கள் முன்னாள் உறுப்பினர்கள்: அஹ்மத் ஃபாட்லி

பாங்கி:

குளோபல் இக்வானில் பாஸ் கடட்சி உறுப்பினர்களுக்கு தொடர்பில்லை. அவர்கள் அனைவரும் முன்னாள் உறுப்பினர்கள்.

பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபாட்லி ஷாரி இதனை உறுதிப்படுத்தினார்.

குளோபல் இக்வான் தொடர்பான சர்ச்சைகள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சையான குளோபல் இக்வானில் பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் யாருக்கும் தொடர்பில்லை.

அப்படி இருந்தால் அவர்கள் அனைவரும் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் பாஸ் கட்சிய்ல் இருந்து வெளியேறி விட்டனர்.

இஸ்லாத்தின் உண்மையான போதனைகளிலிருந்து விலகி இருப்பதாக கண்டறியப்பட்ட இயக்கமான குளோபல் இவானில் பாஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அஹ்மத் ஃபட்லி இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset