செய்திகள் வணிகம்
40 ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதித் தடை விதிக்கும் சீனா
பெய்ஜிங்:
ஜப்பானைச் சேர்ந்த 40 முன்னணி நிறுவனங்கள் மீது சீனா கடும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் 20 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலிலும், மற்ற 20 நிறுவனங்கள் கண்காணிப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
மிட்சுபிஷி (Mitsubishi), காவாசாகி (Kawasaki), NEC உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டால், சீனா}ஜப்பான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மிட்சுபிஷி, கவாசாகி உள்ளிட்ட 20 ஜப்பான் நிறுவனங்களுக்கு ராணுவ, சிவில் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை விற்க சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனங்களுடன் தற்போது நிலுவையில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
