நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

30 வயதிற்குட்பட்ட 53,000 நபர்கள் RM1.9 பில்லியன் கடன் சுமையைச் சுமக்கின்றனர்: அமீர் ஹம்சா

கோலாலம்பூர்: 

30 வயதிற்குட்பட்ட மொத்தம் 53,000 நபர்கள் 1.9 பில்லியன் ரிங்கிட் கடனில் சுமையாக இருப்பதாக கடன் ஆலோசனை மற்றும் மேலாண்மை நிறுவனம் (AKPK) தெரிவித்துள்ளது.

AKPK வேலை செய்யும் மலேசியர்களில் 28% தேவைகளை வாங்குவதற்கு கடன் வாங்கியதையும் கண்டறிந்துள்ளது என்று இரண்டாம் நிதியமைச்சர், அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்தார். 

தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் குறிப்பாக 'இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்' திட்டங்களின் மூலம் அதிகமானோர் குறிப்பாக இளைஞர்கள் கடன் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset