
செய்திகள் உலகம்
நேபாளத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி
காத்மண்டு:
நேபாளத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதுவரை வெள்ளம் & நிலச்சரிவில் சிக்கி 151 பேர் வரை பலியாகி உள்ளனர். 56 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டு பேரிடம் அமைப்பு ஒன்று தெரிவித்தது
வெள்ளப்பேரிடர், நிலச்சரிவு காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 3 நாட்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் 40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 9:56 am
தொடரும் இஸ்ரேலின் போர் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm