நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் வெற்றி

பாரிஸ்:

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் ரென்னர்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ரென்னர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணிக்காக பிரான்லி பார்கோலா இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை லீ காங் இன் அடித்தார்.

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஏசி மிலான் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset