நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல், லிவர்பூல் அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல், லிவர்பூல் அணிகள் அபார வெற்றியை பதிவு செய்தன.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் போல்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் போல்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல், லிவர்பூல் அணிகள் கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset