நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: டோட்டன்ஹாம் வெற்றி

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் கராபாக் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கராபாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

டோட்டன்ஹாம் அணியின் வெற்றி கோல்களை பெர்னன் ஜோன்சன், பெபே மேதர், டோமினிக் சலான்கே ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் லயன் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பியாகோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஏஎஸ் ரோமா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset