செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா தோல்வி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் தோல்வி கண்டனர்.
எல் சாடார் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ஓசாசுனா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியால் சோஷிடாட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கெதாஃபி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
1000 கோல்களை இலக்காக கொண்டுள்ள ரொனால்டோவுக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை
September 24, 2026, 9:46 am
ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி
September 23, 2026, 3:57 pm
மலேசியாவிற்கு மூன்றாவது தங்கம் பெற்று கொடுத்தார் ஷாமலராணி
September 23, 2026, 10:11 am
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது
September 23, 2026, 10:08 am
அர்ஜெண்டினா அணிக்கு ஸ்கலோனி தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும்: வீரர்கள் விரும்பம்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 22, 2026, 9:25 am
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
September 21, 2026, 9:24 am
