செய்திகள் விளையாட்டு
சீனா பொது டென்னிஸ்: கோகோ காஃப், பெகுலா, நவோமி ஒசாகா 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
பெய்ஜிங்:
சீனா பொது டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு ஆட்டத்தில் 4-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப் பிரான்ஸ் வீராங்கனை கிளாரா புரேலை எதிர்கொண்டார்.
இதில் கோகோ காஃப் 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா பிரான்ஸ் வீராங்கனை டயான் பாரியை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை பெகுலா 6-1 என எளிதில் கைப்பற்றினார்.
ஆனால் 2-வது செட்டில் பாரி கடும் நெருக்கடி கொடுத்ததால் இந்த செட் டை-பிரேக்கர் வரை சென்றது.
இறுதியில் பெகுலா 7(7)-6(4) என 2-வது செட்டையும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.
ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா கஜகஜஸ்தான் வீராங்கனை புடின்ட்சேவாவை 3-6, 6-4, 6-2 என வீழ்த்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 9:50 am
ஏஎப்சி போர்ஸ்மௌத் அணிக்காக செமென்யோ கடைசியாக விளையாடலாம்
January 6, 2026, 11:25 am
ஹாட்ரிக் கோல்கள் இல்லாமல் 2025ஆம் ஆண்டை கிறிஸ்டியானோ ரொனால்டோ முடித்துள்ளார்
January 6, 2026, 11:24 am
ரூபன் அமோரிமை நிர்வாகி பொருப்பில் இருந்து மென்செஸ்டர் யுனைடெட் நீக்கியது
January 5, 2026, 7:56 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் அபாரம்
January 5, 2026, 7:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
January 4, 2026, 1:06 pm
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 4, 2026, 12:35 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
January 3, 2026, 9:07 am
செல்சி கால்பந்து அணியின் நிர்வாகி திடீர் விலகல்
January 3, 2026, 9:04 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
January 2, 2026, 11:59 am
