நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட்  அணியினர் சமநிலை கண்டனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் டுவென்டே அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் டுவென்டே அணியுடன் சமநிலை கண்டனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் கோலை கிறிஸ்டியன் எரிக்சன் அடித்த வேளையில் டுவென்டே அணியின் கோலை சேம் லமார்ஸ் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நைஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset