செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் அணிகள் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் லெய்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை கேப்ரியல் மார்டேல், லியான்ரோ துரோசார்ட், காய் ஹாவர்ட் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வோர்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2024, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா தோல்வி
December 22, 2024, 10:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
December 21, 2024, 11:04 am
ஜெர்மனி பண்டேஸ் லீகா கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
December 21, 2024, 10:27 am
ஆசியான் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை மலேசியா இழந்தது
December 20, 2024, 9:05 am
இத்தாலி கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மிலான் வெற்றி
December 20, 2024, 8:36 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண போட்டியிலிருந்து மென்செஸ்டர் யுனைடெட் வெளியேறியது
December 19, 2024, 8:36 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அரையிறுதியில் அர்செனல்
December 18, 2024, 6:02 pm
பெரும் பரிசுதொகையை மலேசிய பூப்பந்து இணையினர் இலக்கு கொண்டுள்ளனர்
December 18, 2024, 5:13 pm
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஒய்வு பெறுகிறார்
December 18, 2024, 3:15 pm