நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீனப் பொது டென்னிஸ்: நவோமி ஒசாகா தொடக்க சுற்றில் வெற்றி

பெய்ஜிங்:

சீனப் பொது டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் ஜப்பானின் நவோமி ஒசாகா இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியியை எதிர்கொண்டார்.

இதில் 6-3, 6-2 என நேர்செட்டில் கணக்கில நவோமி ஒசாகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் பெண்கள் ஒற்றையர்கள் பிரிவில் மின்னென், டொமோவா, சீனாவின் வாங் ஷின்யு உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset