நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

வேள்பாரி நாவலைத் தழுவி காட்சிகளை வைத்தால் நடவடிக்கை எடுப்பேன்: இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை 

சென்னை: 
வேள்பாரி நாவலைத் தழுவி சிலர் தங்களின் படங்களில் காட்சி வைக்கப்பட்டுள்ளதால தன்னிடமிருந்து முறையான அனுமதி இல்லாமல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். 

வேள்பாரி நாவலின் படைப்பாளியின் உரிமையைத் தாம் கொண்டிருப்பதாகவும் மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று இயக்குநர் ஷங்கர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்ட அந்த டிரெய்லர், தேவரா படமா அல்லது நடிகர் சூர்யாவின் கங்குவா படமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து இந்தியன் 3 படமும் ராம் சரணின் GAME CHANGER படமும் கைவசம் இருக்கின்றன.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset