நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

NO கடவுளே அஜித்தே PLEASE !!!: அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித்குமார் 

சென்னை: 

பொது இடங்களிலும் அரசு விழாக்களிலும் தனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடவுளே என்று தொடர்புப்படுத்தி கோஷங்கள் எழுப்ப வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக கேட்டுகொண்டார். 

எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன், எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன் 

என்னைடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தைக் கவனித்து கொள்ளுங்கள் என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset