நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயாவில் GISBH க்குச் சொந்தமான நான்கு வணிகபகுதிகள் மூடப்பட்டது

புத்ராஜெயா

புத்ராஜெயாவில் உள்ள  GISBH நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு வணிகபகுதிகள் யாவும் மூடப்ப்படுள்ளது. சிறார்கள் பாலியல் குற்றங்கள், மற்றும் இதர குற்றங்களுக்காக அந்நிறுவனத்தின் மீது சோதனைகள் நடத்தப்பட்டது 

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நான்கு வணிகபகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அங்கு பணியில் இருந்த ஊழியர்களும் காணாமல்போயுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரம் முழுவதும் GISBH தொடர்புடைய நிறுவனங்களிலும் வணிகபகுதி, சமூக இல்லங்களிலும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

அல்-அர்காம் குழுமத்துடன் GISB தொடர்பில் இருந்துள்ளது. அல்-அர்காம் குழுமம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும் என்று மற்றொரு வாடிக்கையாளர் குறிப்பிட்டார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset