நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உதயநிதி ஸ்டாலின் தொடர்பான கேள்வி: கடுப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

சென்னை: 

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வியாக கேட்கப்பட்டது 

அப்போது, கடுப்பான நடிகர் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த கேள்விகளை தம்மிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த காட்டமாக தெரிவித்தார். 

நடிகர் ரஜினிகாந்தின் இந்த பதில் சமூக ஊடகங்களில் பெரும் பேசுப்பொருளாக உருமாறியுள்ளது. 

தாம் அரசியலுக்கு வருவதாக கூறி உடல்நலத்தைச் காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகினார் ரஜினிகாந்த். தற்போது நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். 

அவரின் அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset