நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு: பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

கமலா ஹாரிஸ்- டிரம்ப் விவாதத்திற்குப் பிறகு பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தனது நிலைப்பாட்டை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டார். 

தனது ஆதரவு கமலா ஹாரிஸுக்கு என்றும் அவர் ஒரு நிலையான. திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 

முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தான் ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset