செய்திகள் உலகம்
5 முதியவர்களைக் கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்: போலிஸ் விசாரணை தீவிரம்
ரோம்:
ஐந்து முதியோர்களை கொலை செய்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 27 வயது சந்தேக நபர் ஓட்டிச் சென்ற ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோது இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, ஃபோர்லியில் உள்ள விசாரணையாளர்கள் இத்தாலிய சிவப்பு குறி சங்கத்தின் கீழ் பணிபுரியும் அந்த ஆண் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி மருத்துவமனையிலிருந்து எமிலியா-ரோமானியா பிரதேசத்தில் உள்ள பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்ட நோயாளர்களுக்குத் தீங்கு விளையும் பொருட்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
“அதிகாரிகள் மற்ற சம்பவங்களையும் பரிசோதித்து வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்,” என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 5:14 pm
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் உயிருடன் இருப்பது உறுதியாகும்
March 6, 2026, 12:53 pm
அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த மலேசிய ஆடவர் கைது
March 6, 2026, 11:39 am
ஈரான் தாக்குதலில் இந்தியா தொடர்பு?: அமெரிக்க கடற்படை குற்றச்சாட்டுக்கு நியூ டெல்லி விளக்கம்
March 6, 2026, 10:06 am
அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பலைத் தாக்கியதாக ஈரான் குற்றச்சாட்டு
March 6, 2026, 6:58 am
இரவு முழுவதும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான்: இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள்
March 5, 2026, 5:43 pm
