செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
லண்டன்:
ஐரோப்பா தேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்.
வெம்பளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் பின்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 2-0 என்ற கோல் பின்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் இரு வெற்றி கோல்களை அதன் முன்னணி ஆட்டக்காரர் ஹார் கேன் அடித்தார்.
அதேவேளையில் இங்கிலாந்து அணிக்காக 100ஆவது ஆட்டத்தில் களமிறங்கி ஹாரி கேன் சாதனைப்படைத்து உள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 10:01 am
டிரம்பின் மகன் ரொனால்டோவின் பெரிய ரசிகர்
November 19, 2025, 12:01 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஸ்பெயின் சமநிலை
November 19, 2025, 12:00 pm
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: மலேசியா வெற்றி
November 18, 2025, 8:06 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
November 18, 2025, 7:59 am
மெஸ்ஸியுடன் சேர்ந்து உலக சாதனை நிகழ்ந்தும் ரொனால்டோ
November 17, 2025, 2:13 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று: இங்கிலாந்து வெற்றி
November 17, 2025, 2:09 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் அபாரம்
November 15, 2025, 9:06 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
November 15, 2025, 8:51 am
