நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா இடைத்தேர்தல் வேட்பாளர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்: ஜம்ரி அப்துல் காடீர் 

கோலாலம்பூர்:

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தேசிய முன்னணியின் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் கூறினார்.

தேசிய முன்னணியின் உச்சமன்ன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

தற்போது மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பெண் வேட்பாளரின் பெயர் உள்ளதா என்ற கேள்விக்கு ஜம்ரி பதிலளிக்கவில்லை.

மாறாக, இது குறித்துத் தேசிய முன்னணியின் தலைவர் ட

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset