நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கிண்ண கால்பந்துப் போட்டி பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

வேலாகஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ராயோ வலாகனோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்ளை பேட்ரி, டேனி ஒல்மா ஆகியோர் அடித்தனர்.

மற்றோர் ஆட்டத்தில் செவிலா அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் மலோர்கா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset