நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டி: பியெர்லி தான் - தீனா சாம்பியன்

ஹாங்காங்:

ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டியில்  பியெர்லி தான் - தீனா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மகளிருக்கான இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பியெர்லி தான் - எம். தீனா ஜோடி, சீனாவின் லியூ செங் சூ - தான் நிங் ஜோடியை எதிர்த்து விளையாடினர்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய மலேசியாவின் பியெர்லி தான் - எம். தீனா ஜோடி 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பியெர்லி தான், தீனா ஜோடி ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset