நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில்  மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

எஸ்டி மேரி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை மேத்திஸ் டி லைட், மார்கஸ் ராஸ்போர்ட், அலெஜாண்ட்ரோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் நோட்டங்ஹாம் போரஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset