நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணம் மென்செஸ்டர் சிட்டி சமநிலை

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சமநிலை கண்டனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் இந்தர்மிலான் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் இரு அணிகளும் கோலின்றி சமநிலை கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் புரோஷியா டோர்ட்மண்ட், கெல்திக் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset