நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

முனிசபல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ஜிரோனா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 4-1 ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணிக்காக லமேனி யமால், டேனி ஒல்மா ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர். 

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் கெல்தா விகோ, அட்லாட்டிகோ பில்பாவ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset