நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீன பொது பூப்பந்து போட்டியில் தேசிய இணையர் அதிரடி வெற்றி 

பெய்ஜிங்:

சீன பொது பூப்பந்து போட்டியில் ஆடவர் தேசிய இணையரான 
Goh Sze Fei-Nur Izzuddin Rumsani அவர்களது ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளனர். 

இன்றைய முதல் சுற்று ஆட்டத்தில் அவர்கள் அதிரடியாக ஆடினர்.

உபசாரணை நாடான சீனாவின் Chen Bo Yang - Liu Yi இணையை 17-21, 21-12, 21-19 எனும் புள்ளிகளில் மலேசிய அணி வீழ்த்தியது 

முதல் ஆட்டத்தை 17-21 என்று மலேசிய அணி பின்னடைவை சந்தித்தாலும் அடுத்த இரண்டு சுற்றுகளில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றனர். இந்த ஆட்டம் 53 நிமிடங்கள் நீடித்தது. 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset