நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர்  சமநிலைக் கண்டனர்.

அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் அஹ்லி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியினர் அடுத்தடுத்து வெற்றியை தவற விடுவது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் அல் டவுன் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

டமாக் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் ஒக்டோட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset