நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.

காய்சாபே மெசா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் ஏசிமிலான் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-1  என்ற கோல் கணக்கில் ஏசிமிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை இப்ராஹிமோ கொனாதோ, வெர்ஜில் வான் டிஜ்க், டோமினிக் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்டூட்கார்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜூவாந்தஸ் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்வி எண்ட்ஓவன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset