செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் அப்துல்லாஹ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஃபாஹ்யா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் ஃபாஹ்யா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக ஆண்டர்சன் தலிஸ்கா இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, மார்செலோ பிராஷோவிச் ஆகியோர் அடித்தனர்.
மற்றோர் ஆட்டத்தில் அல் ஃபாதே அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2024, 8:42 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
September 18, 2024, 8:40 am
கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 17, 2024, 4:57 pm
சீன பொது பூப்பந்து போட்டியில் தேசிய இணையர் அதிரடி வெற்றி
September 16, 2024, 11:11 am
ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டி: பியெர்லி தான் - தீனா சாம்பியன்
September 16, 2024, 11:06 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
September 16, 2024, 10:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2024, 11:18 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
September 14, 2024, 8:49 am
பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
September 14, 2024, 8:46 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
September 13, 2024, 8:44 am