நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்: ஜேடிதி வெற்றி

இஸ்கண்டார் புத்ரி:

மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜேடிதி அணியினர் வெற்றி பெற்றனர்.

சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் பினாங்கு அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் பினாங்கு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜேடிதி அணிக்காக ஜோர்ஜ் ஓப்ராகோன் இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை பெர்க்சோன், அரிப் அய்மான் ஹனாபி, ஒஸ்கார் அர்பாஸ் ஆகியோர் அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset