நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வில்வித்தை மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி

பாரிஸ்:

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் காலிறுதியில் பதக்கம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். 

காலிறுதியில் 4-6 என்ற கணக்கில் தென்கொரிய வீராங்கனை தீபிகா குமாரியை வீழ்த்தினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset