நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்

ரோம்:

ரியல்மாட்ரிட் அணிக்கு விடை கொடுத்து விட்டு லூகா மோட்ரிச் ஏசிமிலானில் இணைந்தார்.

பிஎஸ்ஜி எதிரான போட்டியே ரியல்மாட்ரிட் அணிக்காக லூகா மோட்ரிச் விளையாடிய கடைசி போட்டியாகும்.

குரோஷிய ஜாம்பவான் ரியல்மாட்ரிட் அணியுடனான் தனது புகழ் பெற்ற அனுபவத்தை முடித்துக்கொண்டார், 

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் டோட்டன்ஹாமில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அவர் சாத்தியமான அனைத்து கிண்ணத்தையும் வென்றார்.

இப்போது கிளப் உலகக் கிண்ண போட்டியிலிருந்து ரியல்மாட்ரிட் வெளியேற்றப்பட்ட பிறகு, மோட்ரிச்  இலவச ஆட்டக்காரராக  மாறினார்.

மேலும் எதிர்பார்த்தபடி அவர் உடனடியாக ஒரு புதிய கிளப்பில் சேர்ந்தார்.

39 வயதான அவர் ஏசிமிலான் அணியுடன் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது ஜூன் 2026 வரை அமலில் இருக்கும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset