நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது

மாட்ரிட்:

அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் அணியினர் நெருங்கியுள்ளனர்.

ஸ்பெயின் தற்காப்பு வீரராஅல்வாரோ கரேராஸ் தற்போது பென்பிகா அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட், பென்பிகா கிளப்புகள் மிக நெருக்கமாக இறுதி செய்துள்ளன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

மேலும் கிளப் உலகக் கிண்ணம் முடிந்த பிறகு அனைத்தும் அதிகாரப்பூர்வமாக மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பென்பிகாவின் ஒரு பகுதியாக இருக்கும் கரேராஸ், ரியல்மாட்ரிட்டில் சேர தனது விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset