செய்திகள் விளையாட்டு
பாரிஸ் ஒலிம்பிக் 2024: கால்பந்துப் பிரிவில் பிரேசில் மகளிர் அணி தோல்வி
பாரிஸ்:
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கால்பந்துப் பிரிவில் பிரேசில் மகளிர் அணி தோல்வி கண்டனர்.
மாட்முட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணியினர் ஸ்பெயின் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ஷாம்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிரான்ஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2026, 9:28 am
மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து செலவு செய்ய வேண்டும்: கேரிக் விருப்பம்
August 14, 2026, 9:08 am
வியட்நாமுக்கு எதிராக 200 சதவிகித செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்: பவித்ரன்
August 13, 2026, 10:33 am
தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ஆறுதல் சொன்ன ரொனால்டோ
August 13, 2026, 10:18 am
ஐரோப்பா சூப்பர் கிண்ணம் பிஎஸ்ஜி அணி சாம்பியன்
August 12, 2026, 8:17 am
ஐரோப்பா சூப்பர் கிண்ணத்தை வெல்ல உனேய் எமெரி இலக்கு
August 12, 2026, 8:15 am
ரொனால்டோ, ஜார்ஜினாவின் திருமணம் போர்த்துகலில் நடைபெற்றது
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
