செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா சூப்பர் கிண்ணத்தை வெல்ல உனேய் எமெரி இலக்கு
சால்ஸ்பர்க்:
ஐரோப்பா சூப்பர் கிண்ண போட்டியில் ஐரோப்பிய சாம்பியன்களான பிஎஸ்ஜியை எதிர்கொள்ளத் தயாராகும் அஸ்டன் வில்லா நிர்வாகி உனேய் எமெரி, கிளப்பை அடுத்த கட்டத்திற்கு தொடர்ந்து கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளார்.
கடந்த மே மாதம் நடந்த ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் ஃபிரைபர்க்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அஸ்டன் வில்லா தொடக்கப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது.
இது எமெரிக்கு இப்போட்டியில் ஐந்தாவது பட்டத்தையும், 1996-ல் லீக் கிண்ணத்தை வென்ற பிறகு கிளப்பின் முதல் பெரிய கிண்ணத்தையும் பெற்றுத் தந்தது.
1982ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சை வீழ்த்தி ஐரோப்பியக் கிண்ணத்தை வென்ற பிறகு, பார்சிலோனாவை வீழ்த்தி சூப்பர் கிண்ணத்தை வென்ற பின்னர், அஸ்டன்வில்லா பெற்ற முதல் கண்ட அளவிலான வெற்றியாகவும் இந்த வெற்றி அமைந்தது.
நான் அஸ்டன் வில்லாவில் நான்கு ஆண்டுகளாக இருக்கிறேன். நாங்கள் செயல்பட்ட விதமும், வீரர்கள் செயல்பட்ட விதமும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ஆக அஸ்டன் வில்லா அணியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதே எனது இலக்கு என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா சிறப்பு மரியாதையை செலுத்துகிறது
September 3, 2026, 9:33 am
வீரர்கள் பரிமாற்ற சாதனையை மென்செஸ்டர் சிட்டி முறியடித்தது
September 3, 2026, 9:28 am
கடத்தல் சதித்திட்டத்தின் 26 முக்கிய நபர் இலக்குகளில் கிளையன் எம்பாப்பேவும் ஒருவர்
September 2, 2026, 8:35 am
பெர்னாண்டஸை 682.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது
September 2, 2026, 8:32 am
மெஸ்ஸியின் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: பெக்காம்
September 1, 2026, 12:34 pm
ஒலிம்பிக் போட்டியில் அஸிசூல்ஹஸ்னி தங்கம் வெல்வார்: இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு நம்பிக்கை
September 1, 2026, 10:42 am
