செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து செலவு செய்ய வேண்டும்: கேரிக் விருப்பம்
லண்டன்:
இந்த சீசனில் பிரிமியர் லீக் போட்டியில் முக்கியப் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதை உறுதிசெய்ய, மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து செலவு செய்ய வேண்டும்.
அவ்வணியின் நிர்வாகி மைக்கல் கேரிக் இதனை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சீசன் முடிவடைந்ததிலிருந்து, மென்செஸ்டர் யுனைடெட் இதுவரை ஆண்ட்ரே சாண்டோஸ், யூரி டைல்மேன்ஸ், கார்ல் டார்லோ ஆகியோருக்காக சுமார் 468.47 மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது.
இருப்பினும் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல், செல்சி போன்ற அணிகள் புகழ்பெற்ற வீரர்களுக்காகப் பெருமளவில் செலவிடுவதால், இந்தத் தொகை பட்டத்தை வெல்லப் போட்டியிடும் சில அணிகளை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
2013க்குப் பிறகு முதல் லீக் பட்டத்தை வெல்லவும், லீக் கிண்ண போட்டியில் நீடிக்கவும் யுனைடெட் அணிக்கு இன்னும் தரமான வீரர்களும், வலுவான அணியும் தேவை என்பதை கேரிக் உணர்ந்துள்ளார்.
நாம் சில மிகச் சிறந்த ஒப்பந்தங்களைச் செய்து, மிகவும் உயர்தரமான வீரர்களைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.
இது தொடர வேண்டும் என்று மைக்கல் கேரிக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா சிறப்பு மரியாதையை செலுத்துகிறது
September 3, 2026, 9:33 am
வீரர்கள் பரிமாற்ற சாதனையை மென்செஸ்டர் சிட்டி முறியடித்தது
September 3, 2026, 9:28 am
கடத்தல் சதித்திட்டத்தின் 26 முக்கிய நபர் இலக்குகளில் கிளையன் எம்பாப்பேவும் ஒருவர்
September 2, 2026, 8:35 am
பெர்னாண்டஸை 682.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது
September 2, 2026, 8:32 am
மெஸ்ஸியின் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: பெக்காம்
September 1, 2026, 12:34 pm
ஒலிம்பிக் போட்டியில் அஸிசூல்ஹஸ்னி தங்கம் வெல்வார்: இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு நம்பிக்கை
September 1, 2026, 10:42 am
