
செய்திகள் கலைகள்
சிம்பு 'தக் லைஃப்' படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கினார்
சென்னை:
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார் சிலம்பரசன்.
இதில் கமலின் மகனாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தி நடிகர் அலி ஃபஸல், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உட்பட பலர் நடிக்கின்றனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதற்கிடையே சிம்பு இந்தப் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm
LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை
March 4, 2025, 3:39 pm
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கும் தெலுங்கு படம்
March 4, 2025, 3:32 pm