நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: சீனா முதல் தங்கம் வென்றது

பாரிஸ்: 

2024 ஒலிம்பிக்கில் கலப்பு குழு ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.

ஹுவாங், ஷெங் ஆகியோர் தென் கொரியாவின் கியூம் ஜிஹியோன், பார்க் ஹஜூன் ஆகியோருக்கு எதிராக நான்கு புள்ளிகள் முன்னிலையில் தங்கப் பதக்கத்திற்காக நேருக்கு நேர் 16-12 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.

10 மீ ஏர்பிஸ்டல் ஆண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சர்ப்ஜோத், அர்ஜூன் இருவருமே பதக்கத்திற்கான அடுத்தச்சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியிருக்கின்றனர். 

மொத்தமாக 33 வீரர்கள் கலந்துகொண்ட இந்தச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் பதக்கச்சுற்றுக்கு தகுதிப் பெறுவார்கள். சிறப்பாக செயல்பட்ட சரப்ஜோத் 9 வது இடம்பிடித்து நூலிழையில் தகுதிப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset